60 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இன்று கொவிட் தடுப்பூசி

651

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையிலும், கம்பஹா பொது மருத்துவமனையிலும், களுத்துறைநாகொடை பொது மருத்துவமனையிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here