உள்நாடு கடவத்தையில் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் By editor - 11/08/2021 17:05 449 FacebookTwitterPinterestWhatsApp கடவத்தைப் பகுதியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் கடைகளுக்கு அருகில் நீண்ட வரிசையில் இன்று காலை பொதுமக்கள் காத்திருந்தனர்.