உள்நாடு தம்மிக்க பாணியின் அனுமதிப் பத்திரம் இரத்து By editor - 11/08/2021 17:36 538 FacebookTwitterPinterestWhatsApp தம்மிக்க பண்டாரவின் கொரோனா பாணி மருந்துக்கு ஆயுர்வேத திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.