“ஒரு இலட்சம் பணிகள்” வேலைத் திட்டம் ஆரம்பம்

507
“ஒரு இலட்சம் பணிகள்” என்ற வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்குப் பெரும் பங்களிப்பு வழங்குமென்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் வேலைத்திட்டம், நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here