follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

Published on

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாய் எனவும்,

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாய் எனவும்,

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 178 ரூபாய் எனவும்,

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய் எனவும்,

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 293 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...