இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற...