உள்நாடு கண்டி எசலா பெரஹரா இன்று முதல் ஆரம்பம் By Viveka Rajan - 13/08/2021 10:09 319 FacebookTwitterPinterestWhatsApp 2021 கண்டி எசலா பெரஹெரா இன்று தொடங்கி ஆகஸ்ட் 23 வரை கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ளது. மேலும் இவ் ஆண்டு இலங்கையில் கொவிட் பரவல் காரணமாக கண்டி எசலா பெரஹெரா பார்வையாளர்களின் பங்கேற்பின்றி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது