follow the truth

follow the truth

September, 15, 2024
Homeவிளையாட்டுஇலங்கை சுற்றுப் பயணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

Published on

செப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தொடருக்கான அணியின் தலைவராக தேம்பா பாவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person, playing a sport and text that says "PROTEAS ODI SQUAD ANNOUNCEMENT TEMBA BAVUMA CC) BEURAN HENDRICKS REEZA HENDRICKS HEINRICH KLAASEN JANNEMAN MALAN KESHAV MAHARAJ AIDEN MARKRAM WIAAN MULDER ANRICH NORTJE ANDILE PHEHLUKWAYO KAGISO RABADA TABRAIZ SHAMSI RASSIE V.D. DUSSEN KYLE VERREYNNE LIZAAD WILLIAMS GEORGE LINDE JUNIOR DALA DWAINE PRETORIUS"

May be an image of 1 person, playing a sport and text that says "PROTEAS T20I SQUAD ANNOUNCEMENT TEMBA BAVUMA (C) QUINTON DE KOCK BJORN FORTUIN REEZA HENDRICKS HEINRICH KLAASEN GEORGE LINDE KESHAV MAHARAJ AIDEN MARKRAM DAVID MILLER WIAAN MULDER LUNGI NGIDI ANRICH NORTJE DWAINE PRETORIUS KAGISO RABADA TABRAIZ SHAMSI RASSIE V.D. DUSSEN LIZAAD WILLIAMS SISANDA MAGALA BEURAN HENDRICKS"

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி...

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 – இலங்கை இரண்டாம் இடம்

சென்னை சேர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய கனிஷ்ட தடகளப் போட்டிதொடரில் இலங்கை அணி...

மேலும் 02 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை

2024 தெற்காசிய கனிஷ்ட U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை...