follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுபேருந்து முறைகேடுகளை வீடியோ எடுத்து அனுப்பவும் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

பேருந்து முறைகேடுகளை வீடியோ எடுத்து அனுப்பவும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

Published on

பேருந்து முறைகேடுகளை வீடியோ எடுத்து அனுப்ப , தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) 071-2595555 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப், வைபர் மற்றும் எமோ வலையமைப்புகள் ஊடாக குறித்த இலக்கத்திற்கு காணொளிகளை அனுப்ப முடியும் எனவும், சட்டவிரோத செயற்பாடு தொடர்பான விசாரணைகளில் குறித்த காணொளிகள் ஆதாரமாக பயன்படுத்தப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலன் மிராண்டா தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் பயணிகளுக்கு மேலும் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி திலான் மிராண்டா மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...