6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது சீனா

618

மத்திய சீன மாகாணமான _பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாரபூர்வ சீன செய்தி சேவையின் படி _பேயில் உள்ள 774 நீர்த்தேக்கங்கள் வெள்ள எச்சரிக்கை அளவை விட அதிகமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here