கொரோனா வைரஸின் மூல தரவை தருமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தியது

934

உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவை அதன் ஆரம்பகால கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூல தரவைப் தருமாறு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் மைய நகரமான வுஹானில் முதலில் தோன்றியது. எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்க வைரஸின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதுமிகவும் முக்கியமானதுஎன்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here