TOP1உள்நாடு செப்டெம்பர் 15 முதல் பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு பிரவேசிக்க முழுமையாக தடை By Viveka Rajan - 13/08/2021 16:59 458 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்