follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP1மாகாணக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை : மாகாண எல்லைகளில் முப்படைகள் ரோந்து

மாகாணக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை : மாகாண எல்லைகளில் முப்படைகள் ரோந்து

Published on

மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வீதித்; தடுப்புகளை இயக்கவும் மற்றும் மாகாண எல்லைகளில் ரோந்து செல்லவும் முப்படைகளின் உதவி பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...