மலேசிய பிரதமர் மொஹைதீன் யாஷின் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார்

572

Muhyiddin Yassin இற்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் Muhyiddin Yassin இன் கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில் இன்று மன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் இராஜினாமா கடிதத்தை Muhyiddin Yassin வழங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here