இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

306

இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுக்களை இழந்து, 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 391 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here