follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP1தலிபான்களுடன் நட்புறவை வளர்க்க தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு

தலிபான்களுடன் நட்புறவை வளர்க்க தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு

Published on

ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன்நட்புறவைவளர்க்க சீனா தயாராக இருப்பதாக பீய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியை சுயாதீனமாக தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது எனவும் ஆப்கானிஸ்தானுடன் நட்பு மற்றும் கூட்டுறவு உறவுகளை தொடர்ந்து வளர்க்க தயாராக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் _வா சுனிங் செய்தியாளர்களிடம் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி

உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள்...