follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கார்கள் மற்றும் ஹெலிகொப்டரில் நிரம்பிய பணத்துடன் தப்பியோடியதாக ரஷ்யா அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கார்கள் மற்றும் ஹெலிகொப்டரில் நிரம்பிய பணத்துடன் தப்பியோடியதாக ரஷ்யா அறிவிப்பு

Published on

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிரம்பிய பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறிதளவு பணத்தை விட்டுச்செல்ல நேர்ந்ததாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவிப்பு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...