முதியோர் இல்லம் ஒன்றில் 46 பேருக்கு கொரோனா – மூவர் பலி!

1245

கண்டியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொவிட் தொற்றுக்குள்ளான மூன்று முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன்
46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு (15) தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (16) மற்றைய நபர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த முதியோர் இல்லத்தில் 63 பேர் வசித்து வருவதாக கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here