18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி

856

18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here