யானைக்கும் மனிதனுக்கும் ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.