follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுஇந்திய சுற்றுப் பயணத்திற்கான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு

இந்திய சுற்றுப் பயணத்திற்கான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு

Published on

இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழுவை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, வனிந்து ஹசரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவர் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது, உபாதைக்கு உள்ளான அவிஸ்க பெர்னாண்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...