கிரிபத்கொடை பகுதியில் 4 மாடிக்கட்டிடத்தில் தீ பரவல்

790

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கட்டத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here