நியூசிலாந்தில் மூன்று நாட்களுக்கு முடக்கம்!

762

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மூன்று நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், தற்போது டெல்ட்டா வைரஸ் திரிபுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here