follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP118 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செம்டம்பர் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செம்டம்பர் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி

Published on

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...