உக்ரைனின் கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் மீது ரஷ்யாவினால் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார்கிவ் நகரத்தின் மீதான ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று(28) கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் இன்று(01) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.