ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் சந்திப்பு

616

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் மீண்டும் இன்றைய தினம்சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here