360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா

935

ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

இதனிடையே, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தினால் சுமார் 10 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here