கோட்டே மாநகர சபை ஊழியர்கள் வெலிக்கடையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பத்தரமுல்லை நோக்கிய வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, குறித்த வீதிகளில் பயணங்களை மேற்கொள்ளவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.