இலங்கைவர தயாராகும் சக்தி (படங்கள்)

606

இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒக்சிஜன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு சென்னை துறைகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாரியளவான இரண்டு கொள்கலன்களின் மூலம் இலங்கைக்கு ஒக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது.

பெரும்பாலும் இன்றைய தினம் குறித்த கப்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here