உள்நாடு அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுங்கள் – சஜித் By Viveka Rajan - 20/08/2021 12:16 931 FacebookTwitterPinterestWhatsApp மூட நம்பிக்கையை அகற்றி, அறிவியல் ரீதியாக சிந்தித்து நாட்டை மூடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.