follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவணிகம்தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம்

Published on

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை முதல் தடவையாக 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக  தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் 24 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாக இருந்த அதேவேளை 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 139,000 ரூபாவாகும்.

ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1974.71. அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...