உலகில் முதல் முறையாக மூன்று டெல்டா பிறழ்வுகளையுடையவர்கள் கொழும்பில் அடையாளம்

1246

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா பிறழ்வின் மரபணு மாற்றம் அடைந்த மூன்று வகை டெல்டா பிறழ்வுகளுடன் கூடிய தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

உலகில் டெல்டாவின்,மூன்று பிறழ்வுகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புசக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவு வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here