தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று திறப்பு : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

687

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று (21) தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தபால் விநியோகம் செயற்படுத்தப்படாத அலுவலகங்கள் மாத்திரம் இன்று மூடப்படும் என பிரதி தபால்மா அதிபர் துசித்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய வர்த்தக கடிதங்களை கையளிக்க வேண்டுமாயின்
071 8 123 906 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக மத்திய தபால் பரிமாற்றகத்தின் அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here