follow the truth

follow the truth

September, 13, 2024
Homeஉள்நாடுஇன்று ரயில் கட்டணம் குறித்து கலந்துரையாடல்!

இன்று ரயில் கட்டணம் குறித்து கலந்துரையாடல்!

Published on

ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் புகையிரத தொழிற்சங்கங்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவரது தொழிற்சங்கம் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அவதியுறும் வேளையில் புகையிரதக் கட்டண உயர்வை மேற்கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் கருத்தாகும். ரயில் கட்டணத்தை அதிகரிக்காமல் மாற்று முறைகளின் மூலம் திணைக்களத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் என நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...

நீண்ட வார விடுமுறைக்காக இன்று விசேட போக்குவரத்து சேவைகள்

நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து...