லிட்ரோ கேஸ்ஸின் விலை அதிகரிக்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன

548

லிட்ரோ கேஸ்ஸின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன டெய்லி சிலோனிற்கு இன்றையதினம் தெரிவித்துள்ளார்

இதேவேளை லாப் காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே காஸ் 12.5கிலாே கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here