பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனயால் கடன் கோரப்பட்டுள்ளது.
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...