உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் சீனாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி

914

உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சீனா தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக உகண்டாவில் 500 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 500,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர். இரண்டாவது கட்டம் கிராமங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சரிசெய்ய போகும் பொறியியலாளர்களின் பயிற்சியுடன் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here