ஆப்கான் நெருக்கடிக்கு மத்தியில் ஆசியப் பயணம் மேற்கொண்ட கமலா ஹாரிஸ்

1041

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்.

இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ் அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு கமலாவின் இந்தப் பயணம் அமைகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here