உள்நாடு பேலியகொட மீன் சந்தை இன்று முதல் திறப்பு By Viveka Rajan - 23/08/2021 11:13 771 FacebookTwitterPinterestWhatsApp சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது