இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....