எசல பெரஹெரவில் பங்கெடுத்த 45 கலைஞர்களுக்கு கொரோனா

609

கண்டி, எசல பெரஹெரவில் பங்கேற்ற நடனக் குழுவில் இணைந்திருந்த 45 கலைஞர்கள் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here