follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகூட்டணியின் பிற்போடப்பட்ட போராட்டம் இன்று இடம்பெறும்!

கூட்டணியின் பிற்போடப்பட்ட போராட்டம் இன்று இடம்பெறும்!

Published on

நாடளாவிய ரீதியல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக  கடந்த 3ம் திகதி பிற்போடப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் , இன்றைய தினம்  ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து  தலவாக்கலையில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...