follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி - 25 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி – 25 பேர் பலி

Published on

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸின் கிழக்கு மற்றும் தென் பிராந்திய கரையோரங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெகி சூறாவளியினால் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாக பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

13,000-இற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...