follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுவலுமிக்க இளைஞர் அமைச்சரவையை நியமிக்க வாழ்த்துகள் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும

வலுமிக்க இளைஞர் அமைச்சரவையை நியமிக்க வாழ்த்துகள் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

Published on

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக நிற்கப் போவதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைப் பதவியை ஏற்கமாட்டேன் என்ற எனது முடிவில் (ஏப்ரல் 3ஆம் தேதி) நான் உறுதியாக நிற்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புகிறேன். வரலாறு அதற்கு சாட்சி.  வலுமிக்க இளைஞர் அமைச்சரவையை விரைவில் நியமிக்க எனது வாழ்த்துகள்” என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இன்று அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...