காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் பிரதேசவாசிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை பசறை – செங்கலடி பிரதான வீதியிலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.