அக்கினியுடன் சங்கமமாகியது ஜனநாயகத்தின் குரல் (படங்கள்)

684

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் இடம்பெற்றது

கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  இன்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here