follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்உக்ரேனின் மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரேனின் மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யா

Published on

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம். வீரர்களுக்கு பாராட்டுகள். மரியுபோலின் மிகப் பெரிய இரும்பு ஆலையைக் கைப்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோலில் இப்போது வெறும் 1000 உக்ரைனிய வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய இரும்பு ஆலையில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன.

முதலில், அந்த ஆலையை தகர்க்க உத்தரவு வந்ததாகவும், ஆனால் தற்போது அதிபர் புதின் ஆலையை சுற்றிவளைத்து ஈ கூட வெளியே செல்லாத வகையில் சீல் வைக்கச் சொல்லியிருப்பதாக ரஷ்ய படைகளின் கிழக்கு கமாண்டர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...