உள்நாடு அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி By Viveka Rajan - 24/08/2021 21:47 1144 FacebookTwitterPinterestWhatsApp சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.