உள்நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்மானம் By Viveka Rajan - 25/08/2021 17:29 830 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.