இன்று 4, 472 பேருக்கு தொற்று உறுதி

931

நாட்டில் இன்றையதினம் 4,472 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 407, 757 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 25.08.2021 ஊடக_அரிக்கை பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 19.20 அறிக்கை இலக்கம்: 865/2021 வெளியிடப்பட்ட நேரம் 19.20 நான்கு தாமதித்து அறிக்கையிடா தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியினால் தற்பேோ தொற்றாளர்களின் எண்ணிக்கையுட சேர்த்து 25.08.2021ம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 403285 இன்றுட (25) கொவிட் அமைச்சின் றுதிப்படுத்தப்பட்ட திகதிக்கு முழு கொற்றுக்குள்ளானோரின் இன்று 2021 ஆகஸ்ட் 25 இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் எண்ணிக்கை பின்வருமாறு. 19 தொற்றாளர்களின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணி க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று மொத்தம் 403285 3390 406675 Dmrr Im மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் கிருலப்பனை ලංකාව. இலங்கை. Colombo05, Lanka. 2515759 (+9411)2514753 infodept@sit.lk www.news.lk"

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here